ஆண்மை குறைவிற்கான எளிய வீ ட்டு மருத்துவம்: எழுச்சி பெற
1. முருங்கை (Drumstick) :
1. முருங்கை (Drumstick) :
நாம் பல படங்கள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக முருங்கையின் பயன்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். முருங்கை ஒரு சிறந்த இயற்கையான டெஸ்டோஸ்டெரோன் ( Testosterone) ஆகும். அதன் பயன்களையும் எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம் .
- முருங்கை பூவை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் பசும் பாலில் அந்த நீர் மற்றும் பூவை கலந்து பாலை காய்ச்சி குடித்து வர ஆண்மை பலம்பெறும்.
- முருங்கை இலையை குழையோடு ஒடித்து நன்கு மசித்து வெந்தயம் சேர்த்து நீரில் காய்ச்சி வடிகட்டி அந்த நீரை காலை மற்றும் இரவு தொடர்ந்து பருகி வந்தால் ஆண்மை பலம்பெறும்.
- முருங்கை பிஞ்சை விறகு அடுப்பின் கனலில் மிதமாக சுட்டு நெகிழ செய்து நன்கு மசித்து சாறு எடுத்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், விந்து குறைபாடு நீங்கும்.
2. அம்மான்பச்சரிசி : (Euphorbia thymifolia)
- அம்மான்பச்சரிசி இலையை தூதுவளை இலையுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது வளம் பெருகும் ஆண்மை பலப்படும் .
3. வில்வம் மற்றும் சீரகம்
- வில்வ பட்டையை சீரகத்துடன் சேர்த்து பொடி செய்து பசு நெய்யுடன் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும்.

Comments
Post a Comment